Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●

செய்திகள்

Showing page 1085 of 1200 (17,993 articles)

ராமர் கோயிலுக்கு அசோக வனத்தில் இருந்து கல்!
செய்திகள்

ராமர் கோயிலுக்கு அசோக வனத்தில் இருந்து கல்!

இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் நீருக்காக போராடும் நிலை உருவாகும் ! சாணக்கியன்
செய்திகள்

சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் நீருக்காக போராடும் நிலை உருவாகும் ! சாணக்கியன்

சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையின் மத்ரஸா, புர்கா தடை விவகாரம் குறித்து தலையிடுமாறு தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை!
செய்திகள்

இலங்கையின் மத்ரஸா, புர்கா தடை விவகாரம் குறித்து தலையிடுமாறு தென்னாபிரிக்க முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை!

இலங்கையில் புர்கா தடை மற்றும் மத்ரஸாக்களை மூடுதல் போன்ற விடயங்களில் தலையீடு செய்யுமாறு தென்னாபிரிக்காவின் முஸ்லிம் அமைப்புக்கள், அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் நிலைமைகள் - டெபோரா ரோஸ்!
செய்திகள்

இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் நிலைமைகள் - டெபோரா ரோஸ்!

இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் முக்கியஸ்தருமான டெபோரா ரோஸ்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஸ்பெயினில் கருணைக் கொலைச் சட்டம் நிறைவேற்றம்!
செய்திகள்

ஸ்பெயினில் கருணைக் கொலைச் சட்டம் நிறைவேற்றம்!

ஸ்பெயின் நாட்டில் தீராத நோயால் நீண்ட நாட்கள் அவதிப்படுவோர் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவர்கள் மருத்துவ உதவியுடன் வாழ்க்கை நடத்துவது போராட்டமாகவே இருக்கிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஹாபிஸ் நஸீரின் வாய்க்கு பூட்டு போட ஹக்கீம் முன்வர வேண்டும்!
செய்திகள்

ஹாபிஸ் நஸீரின் வாய்க்கு பூட்டு போட ஹக்கீம் முன்வர வேண்டும்!

"முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவில்லை வெறும் ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிந்தன" என்ற சர்ச்சைக்குரிய அறிக்கையை ஹாபிஸ் நசீர் வெளியிட்டு இருப்பதானது

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
நளினுக்கு எதிராகCID யில் முறைப்பாடு!
செய்திகள்

நளினுக்கு எதிராகCID யில் முறைப்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
யாழ்.வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு!
செய்திகள்

யாழ்.வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு!

யாழ்.வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம், இன்று வெள்ளிக்கிழமை தபால் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயால் திறக்கப்பட்டது

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
’பசிலுக்கு வாக்குகளை பெற கோமாளிகளாக மாறும் எம்.பிக்கள்’
செய்திகள்

’பசிலுக்கு வாக்குகளை பெற கோமாளிகளாக மாறும் எம்.பிக்கள்’

“பசில் ராஜபவுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோமாளிகளாக மாற வேண்டாம்” என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இஸ்லாமிய கலை, கலாசார அபிவிருத்தி வேலைத்திட்டம்!
செய்திகள்

இஸ்லாமிய கலை, கலாசார அபிவிருத்தி வேலைத்திட்டம்!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்துஇவ்வருடம் இஸ்லாமிய கலை, கலாசார அபிவிருத்தி திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அநுரகுமாரவும் விரைவில் பதில் சொல்ல வேண்டும்! சரத் வீரசேகர
செய்திகள்

அநுரகுமாரவும் விரைவில் பதில் சொல்ல வேண்டும்! சரத் வீரசேகர

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார். இந்த கைதின் பின்னணியில் எவ்விதமான அரசியல் பழிவாங்கல்கள் இல்லையெனத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
விமலுக்கு சப்போட் ஒன்று கொடுக்க பயமா? பயமின்றி முடிவுகளை எடுங்கோ தோழரே! உவிந்து
செய்திகள்

விமலுக்கு சப்போட் ஒன்று கொடுக்க பயமா? பயமின்றி முடிவுகளை எடுங்கோ தோழரே! உவிந்து

அமைச்சர் விமல் வீரவன்ச ஊடகவியலாளர் சந்திப்பில் கருவா சுருட்டை அறிமுகப்படுத்தினார்.புகையும் சூடாக இருக்கிறது. பெரிய பெரிய உரையாடல்கள். நேற்றைய 'நவநாகரீக' செய்தி. பாக்யாவின் கதை மட்டுமல்ல, சீனி மோசடிக்கு உட்பட்ட ஒரு கதையும் கூட. பெயர்போன அரசியல் ஆய்வாளர்களும் விமலின் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சஜித் - விமல் இரகசிய சந்திப்பு!
செய்திகள்

சஜித் - விமல் இரகசிய சந்திப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரதேமதாச மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக நெத் FM தகவல் வெளியிட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
’இன, மத ரீதியிலான கட்சிகளை பதிவதில் இனி சிக்கல்!
செய்திகள்

’இன, மத ரீதியிலான கட்சிகளை பதிவதில் இனி சிக்கல்!

இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தி வருகிறது என்றும்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
'தான், கல்வி கற்காத விடயத்தை, விமல் வீரவன்சவே காட்டிக்கொடுத்துவிட்டார்' - ராஜித்த!
செய்திகள்

'தான், கல்வி கற்காத விடயத்தை, விமல் வீரவன்சவே காட்டிக்கொடுத்துவிட்டார்' - ராஜித்த!

'அமைச்சரொருவர் நாட்டு மக்கள் பார்க்கும் விதத்தில் புகைப்பிடித்து, குடித்துக் காட்டுகின்றார். அவர், அதை மட்டுமல்ல, கள்ளமாகத் தயாரிக்கப்படும் அதிக செறிவைக்கொண்ட பானத்தைப் பருகிக் காண்பிப்பார் என முன்னாள் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்ன எம்.பி தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு