Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

அநுரகுமாரவும் விரைவில் பதில் சொல்ல வேண்டும்! சரத் வீரசேகர

T

The Leader Desk

மார்ச் 19, 2021 • 10:09 AM

அநுரகுமாரவும் விரைவில் பதில் சொல்ல வேண்டும்! சரத் வீரசேகர

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சுயதொழில் புதிய சம்மேளன அலுவலகத்தை நேற்று (18) திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • இவர்களே சஹ்ரானுக்கு தாக்குதல் நடத்துவதற்காக 30 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளனர்.அந்த 30 மில்லியனை வழங்கிய இப்ராஹிமே ஜே.வி.பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்தார்' என்றார்.
  • தொடர்ந்து தெரிவித்த அவர், 'உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பிரதான தற்கொலைதாரிகளான இல்ஹாம் மற்றும் இன்சாம் ஆகியோரின் தந்தையே இப்ராஹிம்.
எழுத்து அளவு:

சுயதொழில் புதிய சம்மேளன அலுவலகத்தை நேற்று (18)  திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

'உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பிரதான தற்கொலைதாரிகளான இல்ஹாம் மற்றும் இன்சாம் ஆகியோரின் தந்தையே இப்ராஹிம். இவர்களே சஹ்ரானுக்கு தாக்குதல் நடத்துவதற்காக 30 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளனர்.அந்த 30 மில்லியனை வழங்கிய இப்ராஹிமே ஜே.வி.பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்தார்' என்றார்.

எனவே, இது தொடர்பில் மிக விரைவில் அநுரகுமாரவால் தெளிவுப்படுத்தலை முன்னெடுக்க வேண்டி வருமெனத் தெரிவித்த அமைச்சர் சரத் வீரசேகர, அவரது புஸ் வெடி கதைகளுக்கு நாம் ஏமாறப்போவதில்லை அது புஸ்வெடியல்ல, வெடிகுண்டு என்பதை, எதிர்வரும் நாள்களில் அவர் பார்ப்பார் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அநுரகுமாரவும் விரைவில் பதில் சொல்ல வேண்டும்! சரத் வீரசேகர | Tamil Leader | We Lead the Nation