செய்திகள்
Showing page 1086 of 1200 (17,993 articles)

இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க இந்தியா முயற்சி!
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் அளிக்கச் சென்ற ஊடகவியலாளர் இலங்கை பொலிசாரால் கைது!
இலங்கையில் ஆயுதக் குழுவொன்றால் கடத்தப்பட்ட செய்தியாளர் ஒருவர் அது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளிக்கச் சென்ற போது பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை டிப்போ விவகாரம்; தீர்வுக்கு வழிசமைத்தார் ஹரீஸ்!
சம்மாந்துறை டிப்போ விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ள விடயங்களை ஆட்சேபித்து, சம்மாந்துறை டிப்போவை கல்முனையுடன் இணைக்கும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரி

'மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை சரத் வீரசேகர முதலில் புரிந்துகொள்ள வேண்டும்'
மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை முதலில் அமைச்சர் சரத் வீரசேகர புரிந்துகொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

பறிபோகும் நிலையில் முல்லைத்தீவின் வரலாற்று பொக்கிஷம்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை கிராமத்தில் காடுகளுக்கும் மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர் மலை அமைவு பெற்றுள்ளது.

தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முன்னெடுப்பு!
கண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.

‘கொவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய தனியார்துறைக்கும் அனுமதி வழங்குங்கள்’
கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தனியார் துறையையும் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார்.

அணைத்து மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் அங்குரார்ப்பணம்!
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் திட்டத்துக்கமைய, இலங்கையின் சகல மாவட்டங்களிலும் எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்படவுள்ளது.

கொவிட்-19; தாய்மார் மரண வீதம் அதிகம்!
கொவிட்-19 வைரஸ் தொற்றை தொடர்ந்து, சுகாதார வசதிகள் சீர்குலைந்ததன் காரணத்தால் கடந்த காலங்களில் இலங்கை உட்பட தெற்காசிய

5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல்! விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 5 தொகுதிகளில் நிர்வாணமாக சென்று மனுத்தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாக கூறியிருக்கிறார் விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு.

சிறுவர் பாதுகாப்புக்காக மூன்றாண்டுகளாக கரிசனையுடன் உழைக்கும் SCC அமைப்பு!
சிறுவர் பாதுகாப்பு ஒரு தேசிய நெருக்கடியாகும். சொர்க்கமாகத் திகழும் எமது தீவில் ஒவ்வொரு இரண்டு மணித்தியாலத்துக்கும் ஒரு பிள்ளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றது.

சர்ச்சையை கிளப்பியுள்ள மௌலானா அயூபியின் சிறுமியுடனான திருமணம்!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் அரசியல்வாதியான, எம்.என்.ஏ மௌலானா சலாவுதீன் அயூபியின் பதின்ம வயது சிறுமியுடனான திருமணம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக தலைவர்களின் பேச்சு குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை!
தமிழக அரசியல் கட்சி ஈழம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் கருத்துக்கு அதிகளவு கவனம் செலுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாதென தொலைநோக்கு கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

உள்நாட்டுப் பொறிமுறையினால் எதுவும் கிடைக்காத நிலைமையிலேயே இன்று சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றோம்! சிறிநேசன் video
மக்களின் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் அரசே. அரசு உரிய காலங்களில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காது. எனவே

உரிய தீர்வு கிடைக்காததால் ரயில் ஊழியர்கள் 24 மணி நேர பணி பகிஷ்கர்ப்பு!
ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

