Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறோம்! இரா.சம்பந்தன்

T

The Leader Desk

மார்ச் 24, 2021 • 8:39 AM

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறோம்! இரா.சம்பந்தன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், “தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம், அது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.
  • மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரையும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக செயற்படுமாறு நாங்கள் கோருகின்றோம்.
  • இது நடைமுறைப்படுத்த வேண்டும்.
எழுத்து அளவு:

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர்,

“தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதை நாங்கள் வரவேற்கிறோம், அது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இது நடைமுறைப்படுத்த வேண்டும்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய கேள்விக்கு அரசியல் தீர்வு தேவை என்பதே எங்கள் நிலைப்பாடு.

தீர்மானத்தை கொண்டுவந்த நாடுகளையும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரையும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதிக்காக செயற்படுமாறு நாங்கள் கோருகின்றோம்.

இந்தியா ஆதரிக்கவில்லை, ஆனால் எதிராகவும் வாக்களிக்கவில்லை.

இந்தியா இலங்கை குறித்து ஆழமாக சிந்தித்து தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு முடிவை எடுத்துள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை, தீர்மானத்தின் உள்ளடக்கம் செயல்படுத்தப்பட வேண்டும். ” என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...