Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சிறீ லங்கா சுதந்திரக்கட்சி விமலுடன் தனி மே தின பேரணிக்கு தயாராகிறது!

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2021 • 5:08 PM

சிறீ லங்கா சுதந்திரக்கட்சி விமலுடன் தனி மே தின பேரணிக்கு தயாராகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிரி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர், கெவிது குமாரதுங்க,ஏ.எல்.எம்.
  • ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
  • இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உட்பட பலர் கலந்து கொண்டதாகவும் மொட்டுக்கட்சியின் தலைமையில் மே 01 அன்று நடைபெறவுள்ள மே தின பேரணியில் பங்கேற்குமாறு பசில் ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

கூட்டத்தில் அமைச்சரவை அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிரி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர், கெவிது குமாரதுங்க,ஏ.எல்.எம். அதாவுல்லா, தியூ குணசேகர, அசங்க நவரத்ன, பேராசிரியர் திஸ்ஸ விதான, டிரான் அலெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

விமல் வீரவன்ச மற்றும் பிற அரசாங்க மாற்றுக் குழுக்களுடன் தனி மே தின பேரணியை நடத்த ஸ்ரீ.ல.சு.க தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ சிறீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை வரவழைத்து நேற்று (02) விசேட கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண உட்பட பலர் கலந்து கொண்டதாகவும் மொட்டுக்கட்சியின் தலைமையில் மே 01 அன்று நடைபெறவுள்ள மே தின பேரணியில் பங்கேற்குமாறு பசில் ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...