Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 1050 of 1201 (18,008 articles)

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை!
செய்திகள்

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை!

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளை திங்கள்கிழமை முதல் தங்கள் வீடுகளில் கண்காணித்து சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியவில்லை! சட்டமா அதிபர்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியவில்லை! சட்டமா அதிபர்

தமது பதவிக்காலத்திற்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
காசா - இஸ்ரேல் சண்டையில் சிக்கியிருக்கும் தாய்மார்கள் "தூங்க முடியாமல் தவிக்கிறோம்"
செய்திகள்

காசா - இஸ்ரேல் சண்டையில் சிக்கியிருக்கும் தாய்மார்கள் "தூங்க முடியாமல் தவிக்கிறோம்"

டோவா லெவி (இடது), நஜ்வா ஆகியோர் சண்டைகளால் தங்களது குழந்தைகளுக்கு என்ன ஆகுமோ என அஞ்சுகிறார்கள் காசா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே ஏவுகணைகள் வந்து விழத் தொடங்கியது முதல் நஜ்வா ஷேக்-அகமது தூங்க முடியாமல் தவித்து வருகிறார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பயணக் கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலா சென்ற அமைச்சரின் மகளுக்கு அட்டைகளின் தண்டனை!
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலா சென்ற அமைச்சரின் மகளுக்கு அட்டைகளின் தண்டனை!

நண்பர்கள் குழுவுடன் மாத்தளையில் உள்ள சுற்றுலா பங்களாவில் வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்ற அமைச்சர் ஒருவரின் மகள் அட்டைக்கடி காரணமாக தம்புல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
காசா மீதான இஸ்ரேலின் போரையும், ஜெருசலேமில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையையும் நிறுத்து!
செய்திகள்

காசா மீதான இஸ்ரேலின் போரையும், ஜெருசலேமில் இன சுத்திகரிப்பு நடவடிக்கையையும் நிறுத்து!

காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலையும், அத்துடன் இந்த மோதலுக்கு முன்னர் ஜெருசலேமில் நடத்தப்பட்டு அதற்கு எரியூட்டிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையையும் உலக சோசலிச வலைத் தளம்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலைத் தடுக்க நீதிமன்றம் தடையுத்தரவு!
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலைத் தடுக்க நீதிமன்றம் தடையுத்தரவு!

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சீரற்ற காலநிலையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
செய்திகள்

சீரற்ற காலநிலையால் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஊழல் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த முன்னாள் மேலதி கணக்காய்வாளர் நாயகம் காலமானார்!
செய்திகள்

ஊழல் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த முன்னாள் மேலதி கணக்காய்வாளர் நாயகம் காலமானார்!

முன்னாள் மேலதி கணக்காய்வாளர் நாயகம் ஏ.எச்.எம். லலித் அம்பேவல திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.கண்டியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (13) காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை சட்டத்தரணிகள் பொலிஸாரின் கடமையை நினைவுபடுத்தியுள்ளனர்!
செய்திகள்

இலங்கை சட்டத்தரணிகள் பொலிஸாரின் கடமையை நினைவுபடுத்தியுள்ளனர்!

இரண்டு நாட்களுக்குள் இரண்டு இளைஞர்கள் வழக்குகள் இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமைமெயன இலங்கையில் உள்ள சட்ட நிபுணர்களின் தலைமை அமைப்பு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மாங்குளம் பகுதியில் ஊடகவியலாளருக்கு இராணுவம் இடையூறு!
செய்திகள்

மாங்குளம் பகுதியில் ஊடகவியலாளருக்கு இராணுவம் இடையூறு!

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பிகார்-உத்தர பிரதேச நதிகளில் மிதக்கும் சடலங்கள்!
செய்திகள்

பிகார்-உத்தர பிரதேச நதிகளில் மிதக்கும் சடலங்கள்!

பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தின் நதிகளில் சடலங்கள் காணப்படுவது தொடர்கிறது. பிகாரின், பக்ஸர் மாவட்டத்தின் செளஸா வட்டாரத்தில் உள்ள செளஸா இடுகாட்டில் 71 உடல்கள் கங்கை ஆற்றில்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மருந்து எடுத்துக்கொள்ளும் அளவுக்கு பசிலுக்கு நோய்கள் இல்லை! நாமல்
செய்திகள்

மருந்து எடுத்துக்கொள்ளும் அளவுக்கு பசிலுக்கு நோய்கள் இல்லை! நாமல்

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிகிச்சை பெறும் அளவுக்கு உடல்நிலை இல்லை என்தாக விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம்!
செய்திகள்

இஸ்ரேல், காசா மோதலால் போர் மூளும் அபாயம்!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன போராளிகளுக்கும் தீராப்பகை நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று 2 சம்பவங்கள் நடந்தன. ஏக்ரே என்ற இடத்தில் யூதர் ஒருவர் அரேபியர்களால் தாக்கப்பட்டார்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சென்னையில் ஆம்புலன்சில் பலியாகும் கொரோனா நோயாளிகள்!
செய்திகள்

சென்னையில் ஆம்புலன்சில் பலியாகும் கொரோனா நோயாளிகள்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால், கட்டில் கிடைப்பதற்கு முன்பாகவே நோயாளிகள் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனை வாசலில் என்ன நடக்கிறது?

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
டிஜிட்டல் அடையாள அட்டையால் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

டிஜிட்டல் அடையாள அட்டையால் தனிப்பட்ட தகவல்களுக்கு ஆபத்து!

தடுப்பூசிக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படும் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு