குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகள் முழுமை பெறாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
இதனால் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் குற்றப்பத்திரத்தையும் தாக்கல் செய்வதற்கான இயலுமை தமக்கில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


