Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 1048 of 1201 (18,008 articles)

துறைமுக நகர சட்டமூலத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்! ஜீ.எல்.பீரிஸ்
செய்திகள்

துறைமுக நகர சட்டமூலத்தை இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும்! ஜீ.எல்.பீரிஸ்

உயர்நீதிமன்றம் பரிந்துரைக்கும் அனைத்து திருத்தங்களையும் கொழும்பு துறைமுக ஆணைக்குழு சட்டமூலத்திற்கு, குழுநிலை விவதாத்திற்கு உள்ளடக்கப்பட்டால் எளிய பெரும்பான்மையால் நிறைவேற்றிக்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது தொடர்பில் குழப்பம்!
செய்திகள்

அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது தொடர்பில் குழப்பம்!

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பால், பல இடங்களில் குழப்பம் நிலவி வருகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.2 ஆக பதிவு!
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோளில் 3.2 ஆக பதிவு!

ஜம்மு காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா மரணம் 1000 த்தை கடந்துவிட்டது!
செய்திகள்

கொரோனா மரணம் 1000 த்தை கடந்துவிட்டது!

நேற்று (18) நாட்டில் மேலும் 34 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறுவதற்கேற்ப மே 11லிருந்து மே 18 வரை நிகழ்ந்த கொவிட் மரணங்கள் என்ற வகையில் இந்த 34 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
மரணிப்பவர்களை கவனிக்கவில்லை வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி! ரஞ்சித் மத்தும பண்டார
செய்திகள்

மரணிப்பவர்களை கவனிக்கவில்லை வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி! ரஞ்சித் மத்தும பண்டார

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை கவனத்திற் கொள்ளாமல் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
போகம்பரை சிறைச்சாலையில் 104 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!
செய்திகள்

போகம்பரை சிறைச்சாலையில் 104 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

போகம்பரை சிறைச்சாலையில் 104 தடுப்புக்காவல் கைதிகளுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு! திலும் அமுனுகம
செய்திகள்

21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு! திலும் அமுனுகம

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
சீனாவிற்கு கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது! செல்வம்
செய்திகள்

சீனாவிற்கு கொடுக்க நினைப்பவர்கள் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் இரத்த ஆறு ஓடியிருக்காது! செல்வம்

தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியதை தடுத்திருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!
செய்திகள்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு!
செய்திகள்

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு!

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உச்சநீதிமன்றத்தில் அடிப்டை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலி!
செய்திகள்

24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலி!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
எங்களது கஷ்டம் 'அரசாங்கத்திற்குத் தெரியுமா,தெரியாதா என்பது கூட எங்களுக்குத் தெரியாது'! வடக்கிலிருந்து தேவானி
செய்திகள்

எங்களது கஷ்டம் 'அரசாங்கத்திற்குத் தெரியுமா,தெரியாதா என்பது கூட எங்களுக்குத் தெரியாது'! வடக்கிலிருந்து தேவானி

அவரது மகன்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்கள்.இராணுவத்தை நம்பி வட்டுவாஹல் பாலத்தில் வைத்து பிள்ளைகளை ஒப்படைத்தோம்

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
இஸ்ரேல்-காசா மோதல் போர் நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்!
செய்திகள்

இஸ்ரேல்-காசா மோதல் போர் நிறுத்த அழுத்தத்துக்கு மத்தியில் மீண்டும் தாக்குதல்!

இஸ்ரேல்-காசா பகுதியில் தொடரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர சண்டை நிறுத்தம் செய்யுமாறு இரு தரப்புக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு மீண்டும் ராக்கெட் தாக்குதல்கள் தீவிரமாகியிருக்கின்றன.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸ் மா அதிபர் மனித கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!
செய்திகள்

பொலிஸ் மா அதிபர் மனித கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் ஒரு படுகொலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு
முள்ளிவாய்க்கால்12ஆவது ஆண்டு நினைவேந்தல் நாடாளுமன்றத்தில் அனுஷ்டிப்பு!
செய்திகள்

முள்ளிவாய்க்கால்12ஆவது ஆண்டு நினைவேந்தல் நாடாளுமன்றத்தில் அனுஷ்டிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

The Leader Desk5 ஆண்டுகளுக்கு முன்பு