Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

அரசாங்கம் கொழும்பில் உள்ள பிரபல்யமான நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது! அநுரகுமார

T

The Leader Desk

ஜூன் 8, 2021 • 7:04 AM

அரசாங்கம் கொழும்பில் உள்ள பிரபல்யமான நிலப்பரப்புகளை விற்பனை செய்யும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது! அநுரகுமார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் விடுதலை முன்னணியின் ஒன்லைன் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
  • இங்கு 42 ஏக்கர் நிலமுள்ளது.
  • இந்தத் தேவைக்காக சிறைச்சாலையை களுத்துறை மில்லனிய என்ற இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மக்கள் விடுதலை முன்னணியின் ஒன்லைன் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொழும்பிலுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை விற்பனை செய்ய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெலிக்கடை சிறைச்சாலையை விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர். இங்கு 42 ஏக்கர் நிலமுள்ளது. இந்தத் தேவைக்காக சிறைச்சாலையை களுத்துறை மில்லனிய என்ற இடத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கிரேணட் ஒரியன் ஹோட்டல், தலைமை தபாலகம், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அலுவலகம் உள்ளிட்டவற்றின் காணிகளை விற்பனை செய்ய அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கொழும்பின் பிரபல்யமான வர்த்தக கட்டடங்களை விற்பனை செய்வதுதான் பொருளாதார உபாயமார்க்கமா? என அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...