Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 1011 of 1201 (18,013 articles)

பிக்குகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கருணாவை கைதுசெய்க!
செய்திகள்

பிக்குகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கருணாவை கைதுசெய்க!

அரந்தலாவையில் பிக்குகளைக் கொல்லப்பட்ட விவகாரம் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கைது செய்யுமாறு தேரர் ஒருவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
'கொத்தலாவல' குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்து ஜனாதிபதிக்கு!
செய்திகள்

'கொத்தலாவல' குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்து ஜனாதிபதிக்கு!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு முன்வைக்கப்பட்டுள்ளது.குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உரிய முடிவு மற்றும் திருத்தங்களை சமர்ப்பித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது!
செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
முகநூலை முட்டாள்களின் கூடாரமாக மாற்றி விடாதீர்கள்! இஸாலினி தொடர்பான நடுநிலையான வேண்டுகோள்
செய்திகள்

முகநூலை முட்டாள்களின் கூடாரமாக மாற்றி விடாதீர்கள்! இஸாலினி தொடர்பான நடுநிலையான வேண்டுகோள்

நான் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் எனது மக்களுக்கு நான் கூற நினைப்பது இந்த வழக்கில் அங்கு நடந்த நிகழ்வுகளின் உண்மை தன்மை தொடர்பாக நீதிமன்றமேதீர்மானம் எடுக்க வேண்டும்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு!
செய்திகள்

கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 25 வருடங்களுக்கு மேலாக கும்புறுமூலை இராணுவ முகாம் அமைந்திருந்த அரச மற்றும் தனியார் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை சார்பாக 142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன்,களமிறங்கும் மெடில்டா கார்ல்ஸன்!
செய்திகள்

இலங்கை சார்பாக 142 கோடி ரூபா பெறுமதியான குதிரையுடன்,களமிறங்கும் மெடில்டா கார்ல்ஸன்!

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய போட்டியாளராக மாறியுள்ள, மெடில்டா கார்ல்ஸன், குதிரையோட்ட போட்டியில் தகுதிகாண் முதல் சுற்றில் நாளை போட்டியிடவுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை!
செய்திகள்

சர்வாதிகாரியிடம் இருந்து தப்பிய பெலாரூஸ் வீராங்கனை!

டிமனோவ்ஸ்கயாவுக்கு போலாந்து மனிதாபிமான விசா வழங்கியுள்ளது.கட்டாயப்படுத்தி தாய்நாட்டுக்கு அனுப்புவதாக புகார் கூறிய பெலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனைக்கு போலாந்து அரசு, 'மனிதாபிமான விசா' வழங்கியிருக்கிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் திருக்கோவிலில் போராட்டம்!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் திருக்கோவிலில் போராட்டம்!

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி த.செல்வராணி தலைமையில் திருக்கோவில் குடிநிலம் செல்வ விநாயகர் முன்றலில் இடம்பெற்றது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்திடம் பணம் இல்லை! அமைச்சர் காமினி லொக்குகே
செய்திகள்

அரசாங்கத்திடம் பணம் இல்லை! அமைச்சர் காமினி லொக்குகே

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கேட்கின்ற சம்பளப் பிரச்சினைத் தீர்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அளவுக்கு அரசாங்கத்திடம் தற்சமயம் பணம் இல்லையென தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம்!
செய்திகள்

அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
செய்திகள்

சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளதாக, அமெரிக்க குடியரசு கட்சி தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ராகேஷ் நடராஜ் யாழ். இந்திய துணை தூதுவராக பதவியேற்பு!
செய்திகள்

ராகேஷ் நடராஜ் யாழ். இந்திய துணை தூதுவராக பதவியேற்பு!

யாழ் இந்திய துணை தூதுவராக ராகேஷ் நடராஜ் இன்று (02) தனது அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பித்துள்ளார்.ராகேஷ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கிண்ணியாவின் எல்லையைக் குறைக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக இடம் பெறுகிறது! முஸம்மில் மொஹிதீன்
செய்திகள்

கிண்ணியாவின் எல்லையைக் குறைக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக இடம் பெறுகிறது! முஸம்மில் மொஹிதீன்

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இரண்டாவது டோஸை வழங்கும் வரை முதல் டோஸ் இல்லை!
செய்திகள்

இரண்டாவது டோஸை வழங்கும் வரை முதல் டோஸ் இல்லை!

அஸ்ட்ராஸெனகா மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை வழங்கும் வரை நகரவாசிகளுக்கு முதல் டோஸ் சினோஃபார்ம் தடுப்பூசி வழங்கப்போவதில்லை என்று கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளதாக கொழும்பு மாநகர சபை மேயர் ரோஸி சேனாநாயக்க, இன்று தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர்! அனுரகுமார
செய்திகள்

எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர்! அனுரகுமார

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போது தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு