Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

(SLIIT) நிறுவனம் மூன்று பேருக்கு சொந்தமா?

T

The Leader Desk

அக்டோபர் 24, 2021 • 10:16 AM

 (SLIIT) நிறுவனம் மூன்று பேருக்கு சொந்தமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் இது தொடர்பில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார் ‘மாலம்பேயில் அமைந்துள்ள ஸ்லிட் நிறுவனமானது அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும்.
  • தற்போது அரசாங்கத்திற்கு உரிமையில்லாத, பாராளுமன்றத்திற்கு உரிமையில்லாத நிலைமைக்கு இது கொண்டுவரப்பட்டுள்ளது.
  • தாபனப்படுத்தப்பட்டு சட்டமொன்றை தயாரிக்கும் வரை சிறிய நிறுவனமொன்று அமைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

09வது பாராளுமன்றத்திதன் முதலாவது மற்றும் இரண்டாவது கோப் குழுவின் அறிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது (SLIIT) நிறுவனத்தையும், அது அமைந்துள்ள 25 ஏக்கர் காணியையும் அதனை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூவரும் கையகப்படுத்திக் கொண்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் இது தொடர்பில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்

‘மாலம்பேயில் அமைந்துள்ள ஸ்லிட் நிறுவனமானது அரசாங்கத்திற்கு சொந்தமானதாகும். தாபனப்படுத்தப்பட்டு சட்டமொன்றை தயாரிக்கும் வரை சிறிய நிறுவனமொன்று அமைக்கப்பட்டது. தற்போது அரசாங்கத்திற்கு உரிமையில்லாத, பாராளுமன்றத்திற்கு உரிமையில்லாத நிலைமைக்கு இது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேரும் இதன் உரிமையாளர்களாக ஆகியுள்ளனர். இது ஒரு பாரதூரமான குற்றமாகும். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...