இன்று (30) நள்ளிரவு முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறைகொண்ட பாண் ஒன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அகில இலங்கை வெேகரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன குறிப்பிடுகையில், பாணுக்கு மேலதிகமாக ஏனைய வெேகரி உற்பத்திகளின் விலைகளும் 5 ரூபாவால் உயர்த்தப்படுவதாகத் தெரிவித்தார்.