Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

O/L பெறுபேறு: நாடளாவிய ரீதியில் முதல் 3 இடங்களில் கண்டி, யாழ், கொழும்பு மாணவர்கள் சாதனை

T

The Leader Desk

டிசம்பர் 1, 2023 • 8:22 AM

O/L பெறுபேறு: நாடளாவிய ரீதியில் முதல் 3 இடங்களில் கண்டி, யாழ், கொழும்பு மாணவர்கள் சாதனை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
  • இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
  • நாட்டில் இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 13,588 மாணவர்கள் 09 'A' சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
  • மேலும், இம்முறை பரீட்சைக்கு தொற்றியவர்களில் 72.07 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்ஷியா ஆனந்த ஸ்வானந்த் நாட்டிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரி மாணவி ஹரித மின்சாது அழககோன் நாடளாவிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவி, நாடளாவிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ள நிலையில் யாழ் வேம்படி மகளிர் வித்தியாலய மாணவி நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

நாட்டில் இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 13,588 மாணவர்கள் 09 'A' சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், இம்முறை பரீட்சைக்கு தொற்றியவர்களில் 72.07 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...