85 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டு 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.
சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தனது 18 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக டெய்லி ஆக்டிவ் யூசர்ஸ் (DAUs - Daily Active Users) எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது. அதாவது, முந்தைய காலாண்டில் 1.930 பில்லியனாக இருந்த ஃபேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை, டிசம்பர் இறுதி மூன்று மாதங்களில் 1.929 பில்லியனாக சரிந்தது, மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற வர்த்தகத்துக்கு பிந்தைய வர்த்தகத்தில் மெட்டாவின் பங்குகள் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் சரிந்து, நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பில் சுமார் $200 பில்லியன் (£147.5பில்லியன்) வீழ்ச்சியை கண்டது.
இளைய பயனர்கள் செயலியை விட்டு வெளியேறியதே, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை பாதித்ததாகவும், ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதாரர்களும் குறைந்துள்ளதால் இந்த சரிவை கண்டதாகவும் கூறப்பட்டது. டிக்டாக் வேகமாக வளர்ந்து வருவது ஃபேஸ்புக்கை பாதித்துள்ள நிலையில், மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சரிவை சந்தித்த Facebook! பணக்காரர் பட்டியலில் கீழிறங்கினார் மார்க் சக்கர்பெர்க்!
T
The Leader Desk
பிப்ரவரி 6, 2022 • 12:59 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கொண்டு 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.
- சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், தனது 18 ஆண்டுக்கால வரலாற்றில் முதல்முறையாக டெய்லி ஆக்டிவ் யூசர்ஸ் (DAUs - Daily Active Users) எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டது.
- இளைய பயனர்கள் செயலியை விட்டு வெளியேறியதே, நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை பாதித்ததாகவும், ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதாரர்களும் குறைந்துள்ளதால் இந்த சரிவை கண்டதாகவும் கூறப்பட்டது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

