Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

CIDக்கு சென்றார் ரொஷான்

T

The Leader Desk

நவம்பர் 13, 2023 • 1:51 PM

CIDக்கு சென்றார் ரொஷான்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சர் ரொஷான் ரணசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.
  • குறித்த முறைப்பாடானது நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • மேலும், அமைச்சர் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து பல ஆவணங்களுடன் முறைப்பாட்டைக் கையளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  • இதேவேளை, அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்ட தடை உத்தரவை இரத்து செய்யுமாறு தெரிவித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
எழுத்து அளவு:

அமைச்சர் ரொஷான் ரணசிங்க முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடானது நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அமைச்சர் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து பல ஆவணங்களுடன் முறைப்பாட்டைக் கையளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு சமர்ப்பித்து விட்டு வெளியேறிய போது, ​​கிரிக்கெட் தொடர்பிலும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை குறித்தும் முறைப்பாடு செய்ய வந்ததாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்ட தடை உத்தரவை இரத்து செய்யுமாறு தெரிவித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்த இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பான வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 07ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு அமையவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையிலேயே அமைச்சர் ரொஷான் ரணசிங்க அந்த தடை உத்தரவை நீக்கக்கோரி இன்று மேன்முறையீடு செய்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

CIDக்கு சென்றார் ரொஷான் | Tamil Leader | We Lead the Nation