Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பாடசாலை மாணவர்களிடம் 64,000 ரூபா பணம் கொள்ளை

T

The Leader Desk

அக்டோபர் 25, 2023 • 2:48 AM

பாடசாலை மாணவர்களிடம் 64,000 ரூபா பணம் கொள்ளை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் படி பாடசாலைகளில் இடம் பெறுகின்ற நிகழ்வுகளுக்கு எந்த ஒரு மாணவனிடமும் பத்து ரூபாய் கூட பணம் அறவிட முடியாது என சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த அம்மாசி என்ற அதிபர் இது போன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு வருகிறார்.
  • அதிபரினால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் இந்த 64000 ஆம் ரூபாய் பணத்திற்கு ஆசிரியர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோறுகின்ற போதும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகிறார் அம்மாசி.
  • ஏனைய பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூழிக்க படாமல் நவராத்திரி விழாவினை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
எழுத்து அளவு:

நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150 ரூபா அடிப்படையில் 64,000 ஆம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல் செய்யப்பட்டது குறித்த தொகையினை கொண்ட இந்த பணம் வசுல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் கொள்ளையடிக்கப்பட்டதாக மாணவர்களும் ஆசிரியர்களும் விசனம் வெளியீட்டுள்ளனர்.

இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைமையினால் குறித்த பாடசாலையில் (24) இன்று இடம் பெறும் விஜயதசமி பூஜை மந்தகதியில் இடம் பெற்றதாகவும் விஜயதசமி பூஜையினை நடத்துமாறு மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்த போது பாடசாலையின் அதிபர் பூசாரி ஒருவரிடம் சென்று முட்டை ஒன்றை மந்திரித்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சத்தியம் பெற்றுள்ளதாக மாணவர்கள் சுற்றி காட்டுகின்றனர்.

2007 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் படி பாடசாலைகளில் இடம் பெறுகின்ற நிகழ்வுகளுக்கு எந்த ஒரு மாணவனிடமும் பத்து ரூபாய் கூட பணம் அறவிட முடியாது என சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த அம்மாசி என்ற அதிபர் இது போன்ற கொள்ளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதிபரினால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் இந்த 64000 ஆம் ரூபாய் பணத்திற்கு ஆசிரியர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோறுகின்ற போதும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகிறார் அம்மாசி.

ஏனைய பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூழிக்க படாமல் நவராத்திரி விழாவினை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் இந்த ஒரு பாடசாலையில் மாத்திரம் மாணவர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டும் அதனை கொள்ளையடித்து கொண்டு இன்றைய தினத்தில் விஜயதசமி பூஜை மந்தகதியில் இடம்பெற்றதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...