Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அக்ரஹார காப்புறுதிக்கு ரூ.400 வெட்டுவதற்கு ஓய்வூதியம் பெறுவோர் எதிர்ப்பு!

T

The Leader Desk

நவம்பர் 8, 2021 • 3:27 PM

அக்ரஹார காப்புறுதிக்கு ரூ.400 வெட்டுவதற்கு ஓய்வூதியம் பெறுவோர் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரச சேவையிலிருந்து 2016க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களை இலக்கு வைத்து 70 வயதிற்கு குறைந்த ஓய்வு பெற்றவர்களிடமிருந்து மாதாந்தம் ரூ.400ம், 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்த மாதாந்தம் ரூ.600ம் மாதத் தவனையாக அறவிடப்படுமென அரச நிர்வாக அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.
  • ஜனவரி 1ம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களிடமிருந்து இவ்வாறு தவனை அறவிடுவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும், இந்தப் பணத்தை பிடித்தம் செய்வதை பெரும்பாலான ஓய்வூதியம் பெறுவோர் எதிர்ப்பதாக பிரதே செயலகத்தில் அமைந்துள்ள ஓய்வூதிய பிரிவிற்கு அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
எழுத்து அளவு:

அரச சேவையிலிருந்து 2016க்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களை இலக்கு வைத்து 70 வயதிற்கு குறைந்த ஓய்வு பெற்றவர்களிடமிருந்து மாதாந்தம் ரூ.400ம், 70 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்த மாதாந்தம் ரூ.600ம் மாதத் தவனையாக அறவிடப்படுமென அரச நிர்வாக அமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

2016 ஜனவரி 1ம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களிடமிருந்து இவ்வாறு தவனை அறவிடுவது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓய்வூதியத்திலிருந்து மேற்படி பணம் அறவிடுவதை ஓய்வு பெற்ற ஒருவர் எதிர்ப்பதாயின், நவம்பர் 12ம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்தில் அறிவிக்கப்பட வேண்டுமெனவும், அன்றைய தினத்திற்குப் பின்பு விருப்பை மாற்ற முடியாதெனவும் சுற்றுநிறுபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தவனை அறவிடப்படும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தனியார் வைத்தியசாலையொன்றில் தங்கி சிகிச்சை பெறுவதாயின், ஆகக் கூடிய 10 நாட்களுக்கு ரூ.120,000, அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாயின் ஆகக் கூடிய 10 நாட்களக்கு நாளொன்றிற்கு ரூ.500 வீதம் ஆகக் கூடிய 20 நாட்களுக்கு ரூ.10,000 காப்புறுதிப் பணமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இந்தப் பணத்தை பிடித்தம் செய்வதை பெரும்பாலான ஓய்வூதியம் பெறுவோர் எதிர்ப்பதாக பிரதே செயலகத்தில் அமைந்துள்ள ஓய்வூதிய பிரிவிற்கு அறிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

( லங்காதீப )

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...