Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில்..!மும்பையில் சிறுவனை கடத்திய 4 பெண் குழந்தைகளின் தந்தை

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2023 • 12:26 AM

ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில்..!மும்பையில் சிறுவனை கடத்திய 4 பெண் குழந்தைகளின் தந்தை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையத்தில் இருந்து சிறுவன் ஒருவனை கடத்த செல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இதற்கிடையில் கச்ரு வாக்மரே கல்யாண் நகரில் சுற்றி திரிந்து சிறுவனுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வாங்கி கொடுத்துவிட்டு, 350 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜல்னா-வுக்கு செல்வதற்காக புறப்பட தயாராக இருக்கும் ரயிலில் ஏறுவதற்கு மீண்டும் ரயில் நிலையம் வந்துள்ளார்.
  • அப்போது ரயில் நிலைய பொலிஸார் சிறுவனை கடத்திய கச்ரு வாக்மரே-வை மடக்கி பிடித்து கைது செய்தனர், மற்றும் சிறுவனை பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
  • ஆண் குழந்தை ஒன்று இல்லையே இதையடுத்து கச்ரு வாக்மரே-விடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு 4 பெண் குழந்தைகள் இருப்பதும், அவர் தினக்கூலியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
எழுத்து அளவு:

நிலையத்தில் இருந்து சிறுவன் ஒருவனை கடத்த செல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் சிறுவனை கடத்திய நபர்

மகாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த கச்ரு வாக்மரே என்ற 32 வயது நபர் ஒருவர், திங்கட்கிழமை மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் காத்திருப்போர் அறைக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்த 4 வயது சிறுவனை தந்திரமாக கடத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சிறுவனை காணவில்லை என்று குழந்தையின் பெற்றோர் ரயில் நிலைய பொலிஸ் அதிகாரியிடம் புகார் அளித்தனர், இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் கச்ரு வாக்மரே சிறுவனை அழைத்து செல்வதை கண்டுபிடித்தனர்.

father-of-4-girls-kidnaps-boy-in-mumbai-kalyan-train: ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில்..!மும்பையில் சிறுவனை கடத்திய 4 பெண் குழந்தைகளின் தந்தை

இதற்கிடையில் கச்ரு வாக்மரே கல்யாண் நகரில் சுற்றி திரிந்து சிறுவனுக்கு உணவு மற்றும் இனிப்புகள் வாங்கி கொடுத்துவிட்டு, 350 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஜல்னா-வுக்கு செல்வதற்காக புறப்பட தயாராக இருக்கும் ரயிலில் ஏறுவதற்கு மீண்டும் ரயில் நிலையம் வந்துள்ளார்.

அப்போது ரயில் நிலைய பொலிஸார் சிறுவனை கடத்திய கச்ரு வாக்மரே-வை மடக்கி பிடித்து கைது செய்தனர், மற்றும் சிறுவனை பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

father-of-4-girls-kidnaps-boy-in-mumbai-kalyan-train: ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில்..!மும்பையில் சிறுவனை கடத்திய 4 பெண் குழந்தைகளின் தந்தை

ஆண் குழந்தை ஒன்று இல்லையே

இதையடுத்து கச்ரு வாக்மரே-விடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு 4 பெண் குழந்தைகள் இருப்பதும், அவர் தினக்கூலியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

அத்துடன் தனக்கு பிறந்த குழந்தைகள் நான்கும் பெண்கள் என்பதால் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கடத்தலில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...