Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மியான்மருக்கு மனிதாபிமான உதவி, அவசரகால மீட்புக் குழுக்களை அனுப்ப நடவடிக்கை

T

The Leader Desk

மார்ச் 31, 2025 • 1:58 PM

மியான்மருக்கு மனிதாபிமான உதவி, அவசரகால மீட்புக் குழுக்களை அனுப்ப நடவடிக்கை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
  • அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்புவது தொடர்பில் ஒருங்கிணைப்பதற்காக, பேரிடர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் நாயகம் தலைமையில் இன்று (31) பேரிடர் மேம்பாட்டு மைய கேட்போர் கூடத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
எழுத்து அளவு:

தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்புவது தொடர்பில் ஒருங்கிணைப்பதற்காக, பேரிடர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் நாயகம் தலைமையில் இன்று (31) பேரிடர் மேம்பாட்டு மைய கேட்போர் கூடத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சு, வெளியுறவு அமைச்சு, சுகாதார அமைச்சு, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார், பிற அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஐ.நா நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான ஒருங்கிணைப்பு பொறிமுறையை நிறுவுவதற்கும், மியான்மருக்கு அவசரகால மீட்புக் குழுக்களை உடனடியாக அனுப்புவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்தக் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...