Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் படங்கள்: என்ன இந்த ஜிப்லி?

T

The Leader Desk

மார்ச் 31, 2025 • 10:30 AM

இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் படங்கள்: என்ன இந்த ஜிப்லி?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்துள்ளது.
  • பல பயனர்கள் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்துவதால் சர்வர் அதிக பரபரப்பாக செயல்படுகிறது.
  • https://x.com/sama/status/1906210479695126886 AI சேவைகள் தடைபடலாம் அல்லது வேகமாக செயல்படாமல் போகலாம்.
  • OpenAI-யின் AI கருவிகள் நாளுக்கு 24 மணிநேரம் செயல்படுகின்றன.
எழுத்து அளவு:

படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்துள்ளது.

ஜிப்லி என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோ ஆகும். இந்த ஸ்டூடியோ பல அனிமேஷன் படங்களையும் தயாரித்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தற்போது ஜிப்லி புகைப்படங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ChatGPT இல் புகைப்படங்களைப் பதிவேற்றி ஜிப்லி புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷனுக்கு மாற்றி தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பயனாளர்கள் ஒரே நேரத்தில் இந்த அனிமேஷன்களை பயன்படுத்துவதால் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சேம் அல்ட்மென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், OpenAI-யின் கணினி வளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. பல பயனர்கள் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்துவதால் சர்வர் அதிக பரபரப்பாக செயல்படுகிறது.

https://x.com/sama/status/1906210479695126886

AI சேவைகள் தடைபடலாம் அல்லது வேகமாக செயல்படாமல் போகலாம். இதனை சமநிலையில் வைத்திருக்க OpenAI-யின் நிர்வாகம் புதிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, சில ஸ்டைல் புகைப்படங்களை உருவாக்கும் வேகத்தைக் குறைப்பது.

OpenAI-யின் AI கருவிகள் நாளுக்கு 24 மணிநேரம் செயல்படுகின்றன. இதற்காக, OpenAI-யின் பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.

அதிக உழைப்பு, அதிக சுமை ஆகியவைகள் OpenAI-யின் ஊழியர்கள் மீது அழுத்தமாக இருக்கலாம்.

சேம் ஆல்ட்மேன் தனது "எங்கள் பணியாளர்களுக்கும் தூக்கம் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார் .

தற்போது அவரின் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...