Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இரத்தினபுரியில் கண் அறுவை சிகிச்சையை நிறுத்திய எலி!

T

The Leader Desk

ஜூலை 30, 2025 • 3:23 AM

இரத்தினபுரியில் கண் அறுவை சிகிச்சையை நிறுத்திய எலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சகல சத்திர சிகிச்சைகளும் கடந்த 24ஆம் திகதி நிறுத்தப்பட்டதால், அன்றைய தினம் சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
  • கண் லென்ஸ் பொருத்துதல், கண்புரை அகற்றுதல் போன்ற அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை தனியார் மருந்துக் கடைகளில் வாங்கிக்கொண்டு, நோயாளிகள் கடந்த 24ம் திகதி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
எழுத்து அளவு:

சகல சத்திர சிகிச்சைகளும் கடந்த 24ஆம் திகதி நிறுத்தப்பட்டதால், அன்றைய தினம் சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் வீடு திரும்பியுள்ளனர்.

கண் லென்ஸ் பொருத்துதல், கண்புரை அகற்றுதல் போன்ற அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை தனியார் மருந்துக் கடைகளில் வாங்கிக்கொண்டு, நோயாளிகள் கடந்த 24ம் திகதி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.

ஏர் கண்டிஷனரில் ஒரு எலி இறந்துவிட்டதாகவும், இயந்திரத்தின் காற்று நீரோட்டங்களால் அறுவை சிகிச்சை அறை முழுவதும் கிருமிகள் பரவியுள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளின் கண்கள் மற்றும் மூளைக்குள் கிருமிகள் நுழையக்கூடும் என்பதால், நாளை (31ஆம் திகதி) மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக வருமாறும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் மற்றும் பணியாளர்களால் வீசப்படும் உணவு, மருத்துவக் கழிவுகள் போன்ற ஏராளமான குப்பைகள் தினசரி சேகரிக்கப்படுவதாகவும் இதனால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இது மருத்துவமனையின் சிகிச்சை மற்றும் சேவைகளை கடுமையாக பாதிக்கிறது என்றும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...