Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பாலுக்கு ஆய்வகச் சோதனை!

T

The Leader Desk

மே 30, 2025 • 2:48 PM

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பாலுக்கு ஆய்வகச் சோதனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேங்காய்ப் பாலின் முதல் தொகுதி, தற்போது அனுமதி மற்றும் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • இதன் மூலம், இந்தத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் பெறப்படும் என்றும், உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலை குறையும் என்றும் அமைச்சு எதிர்பார்க்கிறது.
  • இந்தத் தொகுதி தேங்காய்ப் பால், தேங்காய்ப் பவுடர் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
எழுத்து அளவு:

தேங்காய்ப் பாலின் முதல் தொகுதி, தற்போது அனுமதி மற்றும் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான அளவில் தேங்காய் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் முதல் தேங்காய்ப் பால் தொகுதியே இவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சகம் அறிவித்தது.

இந்தத் தொகுதி தேங்காய்ப் பால், தேங்காய்ப் பவுடர் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், இந்தத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் பெறப்படும் என்றும், உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலை குறையும் என்றும் அமைச்சு எதிர்பார்க்கிறது.

மேலும், இந்தச் சோதனை நவடிக்கைக்குப் பின்னர், இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால், சம்பந்ப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு தொழிற்சாலைகளுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...