Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஒகஸ்ட் 3ம் திகதி கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளர்களை நவம்பர் 9ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2021 • 5:49 PM

ஒகஸ்ட் 3ம் திகதி கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளர்களை நவம்பர் 9ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி, வசந்த முதலிகே, ஹசான் ஹர்ஷன, அமில சந்தீப ஆகியோர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்தின் மீது ஒகஸ்ட் 3ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
  • இவற்றை நன்றாக ஆராய்ந்து பொலிஸாரின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கி சட்டத்தரிணிகள் வாதாடிய போதிலும், அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிபதி மஞ்சுல ரத்நாயக மறுத்துள்ளார்.
  • இவர்களில் மு.சோ.கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த மற்றும் மாணவர் மக்கள் இயக்கத்தின் கோஷிலா ஹன்சமாலி ஆகியோர் பொலிஸார் சுமத்திய குற்றச்சாட்டிற்குக்கு சாட்சிகளில்லாமல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

சமீர கொஸ்வத்த, கோஷிலா ஹன்சமாலி, வசந்த முதலிகே, ஹசான் ஹர்ஷன, அமில சந்தீப ஆகியோர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்தின் மீது ஒகஸ்ட் 3ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் மு.சோ.கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த மற்றும் மாணவர் மக்கள் இயக்கத்தின் கோஷிலா ஹன்சமாலி ஆகியோர் பொலிஸார் சுமத்திய குற்றச்சாட்டிற்குக்கு சாட்சிகளில்லாமல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸினால் கடுவலை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் சோஷிலா ஹன்சமாலியின் பெயர் இருக்கவில்லை. இவற்றை நன்றாக ஆராய்ந்து பொலிஸாரின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கி சட்டத்தரிணிகள் வாதாடிய போதிலும், அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிபதி மஞ்சுல ரத்நாயக மறுத்துள்ளார்.

கடுவலை நீதிபதி இது சம்பந்தமாக பின்பற்றும் கொள்கை சட்டத்துறையின் அவதானிப்பிற்கு உட்பட்டுள்ளது. இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவிருந்த போதிலும், நீதிபதி விடுமுறையில் சென்றிருந்தமையால், தடுப்புக் காவலில் உள்ள ஐவரும் மேலதிக காலம் தடுப்புக் காவலில் இருக்க நேரிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஒகஸ்ட் 3ம் திகதி கைது செய்யப்பட்ட எதிர்ப்பாளர்களை நவம்பர் 9ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு! | Tamil Leader | We Lead the Nation