Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ரணிலுக்கு அவசர அவசரமாக SMS அனுப்பிய ட்ரம்ப்!

T

The Leader Desk

ஏப்ரல் 29, 2025 • 2:47 PM

ரணிலுக்கு அவசர அவசரமாக SMS அனுப்பிய ட்ரம்ப்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • குறித்த குறுஞ்செய்தியில், FBI குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப தயார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
  • குறித்த விடயத்தை மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த உடனே ட்ரம்ப் எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். குறித்த குறுஞ்செய்தியில், FBI குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப தயார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார் எனவும் உறுதியளித்திருந்தார்.

“இதனையடுத்து, பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய ட்ரம்ப், மீண்டும் என்னுடன் பேசிய போது தாக்குதல் நடத்திய குழுவினர் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையவர்களே அன்றி வேறு யாருமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தாக்குதலுக்கு பின்னால் மேலும் சில முஸ்லிம் தரப்பினர் இருப்பதாக தற்போது அரசாங்கம் கூறிவருகின்றது என ரணில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...