Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஃபோர்ட் சிட்டி செயற்கை கடற்கரை நீராடிய பல்கலைக்கழக மாணவன் மாயம்!

T

The Leader Desk

ஜூன் 27, 2025 • 3:14 AM

ஃபோர்ட் சிட்டி செயற்கை கடற்கரை நீராடிய பல்கலைக்கழக மாணவன் மாயம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • காணாமல் போனவர் கம்பஹா - அஸ்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராவார்.
  • கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று, நேற்று (26) பொழுதுபோக்குக்காக கடலில் நீராடிக் கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
எழுத்து அளவு:

கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போனவர் கம்பஹா - அஸ்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராவார்.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று, நேற்று (26) பொழுதுபோக்குக்காக கடலில் நீராடிக் கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பின்னர், அவர் அணிந்திருந்த ஸ்நோர்கெல் ஆடை, பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போனவரைக் கண்டுபிடிக்க கொழும்பு துறைமுக பொலிஸார், கடற்படைப் பிரிவின் நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் ரங்கல கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் இணைந்து நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதுடன், கொழும்புத் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...