Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

எம்.பி பதவியை இராஜினாமா செய்கிறார் அர்ச்சுனா?

T

The Leader Desk

ஜூன் 26, 2025 • 2:20 AM

எம்.பி பதவியை இராஜினாமா செய்கிறார் அர்ச்சுனா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி நிம்மதியாக இருப்போம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சற்று சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • அத்தோடு, சில தமிழ் அரசியல்வாதிகளின் இழிவான செயற்பாடுகளால், தான் ஓர் அரசியல்வாதியாக இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி நிம்மதியாக இருப்போம் என்று தான் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, சில தமிழ் அரசியல்வாதிகளின் இழிவான செயற்பாடுகளால், தான் ஓர் அரசியல்வாதியாக இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சற்று சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தமிழினத்தை அழித்தவர்களுடன் அரசியல் இலாபத்திற்காக பல தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும்  இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்திற்கு தெரிவானதிலிருந்து தான் பதவி விலகப் போவதாக அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசி  பல சர்ச்சைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எம்.பி பதவியை இராஜினாமா செய்கிறார் அர்ச்சுனா? | Tamil Leader | We Lead the Nation