Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அறுகம்பையில் பிகினி அணிய முடியாதா?; மௌனம் கலைத்தார் பிரதியமைச்சர்!

T

The Leader Desk

மே 26, 2025 • 10:15 AM

அறுகம்பையில் பிகினி அணிய முடியாதா?; மௌனம் கலைத்தார் பிரதியமைச்சர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
  • "முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகள் மீது எங்களுக்கு முழு மரியாதை உண்டு.
  • இது 2025ஆம் ஆண்டில் திடீரென நடந்த ஒன்றல்ல.
எழுத்து அளவு:

குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக சுற்றுலா பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமூகம் மற்றும் சுயாதீன குழுக்களின் ஆதரவுடன் உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

"அறுகம்பையில் பிகினி உடை உடுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு அறிக்கை சமூக ஊடகங்களில் பரவுவதைக் கண்டோம். கொழும்பு மாநகர சபை மற்றும் நமது பல முக்கியமான உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் நகராட்சிகளில், முஸ்லிம் சமூகம் மற்றும் சுயாதீன குழுக்களின் ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தை நிறுவுவதற்கு நாம் தயாராகி வரும் இந்த நேரத்தில், அதைச் சீர்க்குழைப்பதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

"சில வாரங்களுக்கு முன்பு, அறுகம்பை பிரதான வீதியில், ஒரு நபர் முழு நிர்வாணத்துடன் நடந்து சென்றுள்ளார். இச்சம்பவம் உண்மையில் நடந்தது. இது உண்மையில் ஏதோ ஒரு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட நாசவேலைச் செயலாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.

"முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் மற்றும் அவர்களின் மத நம்பிக்கைகள் மீது எங்களுக்கு முழு மரியாதை உண்டு. மேலும், நாங்கள் பல ஆண்டுகளாக அந்தப் பகுதியில் சுற்றுலா வணிகத்தை நடத்தி வருகிறோம். இது 2025ஆம் ஆண்டில் திடீரென நடந்த ஒன்றல்ல. வங்குரோத்தாகியுள்ள அரசியல் குழுக்கள் இந்த முயற்சிகளைத் தொடர முடியும். எவ்வாறாயினும், இந்தக் குழுக்கள் அழிந்து வருகின்றன. இது அவர்களின் அரசியல் இயக்கத்தை முடக்கும் முயற்சி” என்று, அமைச்சர் மேலும் கூறினார்.

image_bbd634283b.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...