Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பஸ் கட்டணம் 2.5% குறைப்பு; சங்கங்கள் எதிர்ப்பு!

T

The Leader Desk

ஜூன் 25, 2025 • 11:22 AM

பஸ் கட்டணம் 2.5% குறைப்பு; சங்கங்கள் எதிர்ப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எவ்வாறாயினும், குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
  • பஸ் கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் இன்று (25) பஸ் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜூலை 1ஆம் திகதி திட்டமிடப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையே இந்தக் கூட்டம் நடைபெற்றது.
  • பஸ் கட்டணம் 2 வீதத்தினால் குறைக்கப்பட்டால், முதலாவது மற்றும் இரண்டாவது குறைந்தபட்ச கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது, அதற்கு அடுத்ததாக காணப்படும் கட்டணங்களில் மாத்திரமே திருத்தம் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

எவ்வாறாயினும், குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் மாற்றமில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கத்தினால் இன்று (25) பஸ் சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கும் பஸ் சங்கங்களுக்கும் இடையே இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது அறிவிக்கப்பட்டது.

ஜூலை 1ஆம் திகதி திட்டமிடப்பட்ட வருடாந்த பஸ் கட்டண திருத்தம் குறித்து கலந்துரையாடுவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையே இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இருப்பினும், அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு பஸ் சங்கங்கள் தங்களது எதிர்ப்பை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ் கட்டணம் 2 வீதத்தினால் குறைக்கப்பட்டால், முதலாவது மற்றும் இரண்டாவது குறைந்தபட்ச கட்டணங்களில் எந்த திருத்தமும் இருக்காது, அதற்கு அடுத்ததாக காணப்படும் கட்டணங்களில் மாத்திரமே திருத்தம் ஏற்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...