Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மின் கட்டணம் உயர்த்தப்படும்!

T

The Leader Desk

பிப்ரவரி 25, 2025 • 6:00 AM

மின் கட்டணம் உயர்த்தப்படும்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
  • மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், மின்சாரக் கட்டணங்கள் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், வறண்ட வானிலை தொடர்ந்தால் அதனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
  • மின்சார சபை 140 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டுவதாகக் கூறினாலும், மின்சார சபைக்கு எந்த இலாபமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
  • மேலும் , கடந்த ஆண்டு 140 பில்லியன் ரூபாய் இருந்ததாகவும், அது செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
எழுத்து அளவு:

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட பொறியியலாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர், மின்சாரக் கட்டணங்கள் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், வறண்ட வானிலை தொடர்ந்தால் அதனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மின்சார சபை 140 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டுவதாகக் கூறினாலும், மின்சார சபைக்கு எந்த இலாபமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் , கடந்த ஆண்டு 140 பில்லியன் ரூபாய் இருந்ததாகவும், அது செலவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...