ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன், பிரேரணைக்கு
ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளன.
இலங்கை தமிழர்களின் அனைத்து வித அபிலாஷைகளுக்கும் மதிப்பளித்து 13 அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துங்கள் என ஜெனிவாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது, இவ்வாறான நிலையில், ஐ நா படை இலங்கைக்குள் களமிறங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக முன்னாள் துாதுவர் தாமரா குணநாயகமும் குறிப்பிட்டுள்ளார்,
மொத்தத்தில் ஜெனிவாவினால் எதிர்காலத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கலாம் என பிரான்ஸ் மனித உரிமைகள் மைய்த்தின் இயக்குணர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.