Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘தேசிய பாதுகாப்பு குறித்து தகவல் கிடைத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’

T

The Leader Desk

பிப்ரவரி 24, 2025 • 9:01 AM

‘தேசிய பாதுகாப்பு குறித்து தகவல் கிடைத்தும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
  • இது தொடர்பாக பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
  • இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அரசாங்கம் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய பெண்ணின் வர்ண புகைப்படம் கிடைத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக பொறுப்பானவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

இதன்போது சஜித் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் இது தொடர்பில் ஜனாதிபதியும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி தலைமையிலான அமைச்சர்களும் இதில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...