Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

100 பெண்களுக்கு 93.7 ஆண்கள்; நெருக்கடியில் இலங்கை!

T

The Leader Desk

ஜூலை 22, 2025 • 3:33 AM

100 பெண்களுக்கு 93.7 ஆண்கள்; நெருக்கடியில் இலங்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆம் ஆண்டில், 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் என்ற அடிப்படையில் இருந்ததாகவும், தற்போது இது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
  • அந்த வேலைகளைச் செய்ய போதுமான ஆண்கள் தொகை இல்லை என்றால், நாங்கள் பெரிய நெருக்கடிக்கு செல்ல நேரிடும்.
  • பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண் பிறப்புவீதம் அதிகரிப்பு, இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

1995ஆம் ஆண்டில், 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் என்ற அடிப்படையில் இருந்ததாகவும், தற்போது இது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண் பிறப்புவீதம் அதிகரிப்பு, இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

"பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஒன்று அல்லது இரண்டு பெரிய பட்டங்களைத் தவிர்ந்த அனைத்து துறைகளிலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணியில் சேருகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, அதாவது பெண்களும் ஆண்களும் சமநிலையில் இல்லாவிட்டால், பல விளைவுகள் ஏற்படலாம். முக்கியமாக இது தொழிலாளர் மற்றும் அதன் உற்பத்தித்திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

“ஆண்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட பல வேலைகள் உள்ளன. அந்த வேலைகளைச் செய்ய போதுமான ஆண்கள் தொகை இல்லை என்றால், நாங்கள் பெரிய நெருக்கடிக்கு செல்ல நேரிடும். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"பெண்களுக்கு போதிய ஆண்கள் இல்லை என்றால், திருமண விடயத்தில் பாரிய பிரச்சினை ஏற்படும். காரணம், நாட்டிலுள்ள அழகான, பணக்காரப் பெண்களுக்கு ஏற்ற திறமையான ஆண் கிடைப்பது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு ஆண்கள் கிடைப்பது கடினம். இது எப்படி நாட்டை பாதிக்கிறது, இதற்கு என்ன தீர்வு என்பதை, இன்றைய தலைமுறையினக்காக அரசாங்கள் விரைவில் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...