Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மின் கட்டணத்துக்கு இணையாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்!

T

The Leader Desk

மே 22, 2025 • 5:02 AM

மின் கட்டணத்துக்கு இணையாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
  • அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இது முன்னெடுக்கப்படும் என்று, பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
  • ஜூன் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிப்பதற்கான திட்டத்தை, சமீபத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை மின்சார சபை அனுப்பி வைத்தது.
எழுத்து அளவு:

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கான திட்டங்கள் தொடர்பான விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அப்படி நடந்தால், திருத்தம் செய்யப்படும் விதம் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும், சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனை நாளை தொடங்குகிறது. அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இது முன்னெடுக்கப்படும் என்று, பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜூன் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிப்பதற்கான திட்டத்தை, சமீபத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை மின்சார சபை அனுப்பி வைத்தது.

இந்தச் செலவுகளை ஈடுகட்ட மின்சாரக் கட்டணங்களை அவசரமாக சரிசெய்ய வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரையின் பின்னணியில் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...