Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வழக்கறிஞர் வந்த பின் ஆணைக்குழுவில் ஆஜராவதாக ரணில் அறிவிப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 22, 2025 • 5:06 AM

வழக்கறிஞர் வந்த பின் ஆணைக்குழுவில் ஆஜராவதாக ரணில் அறிவிப்பு!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆஜராவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, இந்த மாதம் 25ஆம் திகதியன்று, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு, ஆணைக்குழு நேற்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
  • புத்தாண்டு விடுமுறை காரணமாக, 17ஆம் திகதியன்று ஆணைக்குழுவில் ஆஜராக முடியாதென, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை அடுத்து, 25ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது.
  • ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, மாகாண சபையால் அரச வங்கியொன்றில் வைக்கப்பட்டிருந்த பல நிலையான வைப்புகளிலிருந்து பணத்தை எடுத்த குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டார்.
எழுத்து அளவு:

ஆஜராவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, இந்த மாதம் 25ஆம் திகதியன்று, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு,  ஆணைக்குழு நேற்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

புத்தாண்டு விடுமுறை காரணமாக, 17ஆம் திகதியன்று ஆணைக்குழுவில் ஆஜராக முடியாதென, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை அடுத்து, 25ஆம் திகதியன்று ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, மாகாண சபையால் அரச வங்கியொன்றில் வைக்கப்பட்டிருந்த பல நிலையான வைப்புகளிலிருந்து பணத்தை எடுத்த குற்றச்சாட்டில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த சம்பவமானது, தான் பிரதமராக இருந்த காலத்தில் என்று கூறினார்.

ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் தசநாயக்க, நிதியமைச்சர் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட பணத்தைப் பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...