Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

T

The Leader Desk

ஜூலை 17, 2025 • 3:44 AM

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இரவில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • முச்சக்கரவண்டி திருட்டு திருடிச் சென்ற குழுவினர் சாரதியிடமிருந்து 11,000 ரூபா பணம், இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் ஆவணங்களையும் எடுத்துச்சென்றுள்ளனர்.
  • கொட்டாவ பகுதியிலிருந்து இரவு 9 மணியளவில் குழந்தையுடன் வந்த பெண்ணும் இரு ஆண்களும் முச்சக்கரவண்டியில் ஏறி, தலகல பகுதிக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
  • முச்சக்கரவண்டியில் குறைந்த வெளிச்சம் உள்ள வீதியில் பயணித்தபோது, பின்னால் இருந்து வந்த ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியின் கண்களை தனது கைகளால் மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
எழுத்து அளவு:

இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இரவில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி திருட்டு

திருடிச் சென்ற குழுவினர் சாரதியிடமிருந்து 11,000 ரூபா பணம், இரண்டு கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் ஆவணங்களையும் எடுத்துச்சென்றுள்ளனர்.

கொட்டாவ பகுதியிலிருந்து இரவு 9 மணியளவில் குழந்தையுடன் வந்த பெண்ணும் இரு ஆண்களும் முச்சக்கரவண்டியில் ஏறி, தலகல பகுதிக்குச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் குறைந்த வெளிச்சம் உள்ள வீதியில் பயணித்தபோது, பின்னால் இருந்து வந்த ஒருவர் முச்சக்கரவண்டி சாரதியின் கண்களை தனது கைகளால் மறைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

 

பின்னர் உடனடியாக, சாரதியின் கண்களில் மிளகாய் தூளால் தாக்கி சாரதியை வாகனத்திலிருந்து தள்ளிவிட்டதாக முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மொரகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரிகள் விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கமைய, இச்சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளாவது,

இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும், வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் இரவில் கவனமாக பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு | Tamil Leader | We Lead the Nation