Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அசாத் மௌலானாவை அழைத்து வருவதில் சிக்கல்: பிள்ளையானை காப்பாற்ற போடப்பட்ட திட்டம்

T

The Leader Desk

ஜூலை 10, 2025 • 2:29 PM

அசாத் மௌலானாவை அழைத்து வருவதில் சிக்கல்: பிள்ளையானை காப்பாற்ற போடப்பட்ட திட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதி வேண்டுமாக இருந்தால் அரசாங்கங்களையே அரசாங்கம் விசாரிக்கவேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
  • இந்த நிலையில் சுரேஸ் சாலே ஏன் விசாரிக்கப்படவில்லை இதுதொடர்பில் அறியப்பட்ட சாட்சியமான அசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவருவது சாத்தியமா ?
  • ஆக ஒரு முடிவின் அடிப்படையில் அரச நிகழ்ச்சிநிரல் பயணிக்கிறதாக இருந்தாலும் முழுமையாக கடந்தகால அரசுகளை விசாரிக்கமுயலுவது ஒரு ஆட்சிமாற்றத்தை நோக்கி அழைத்து செல்லுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி நிற்கிறது.
எழுத்து அளவு:

உருவாகியிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதி வேண்டுமாக இருந்தால் அரசாங்கங்களையே அரசாங்கம் விசாரிக்கவேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஆக ஒரு முடிவின் அடிப்படையில் அரச நிகழ்ச்சிநிரல் பயணிக்கிறதாக இருந்தாலும் முழுமையாக கடந்தகால அரசுகளை விசாரிக்கமுயலுவது ஒரு ஆட்சிமாற்றத்தை நோக்கி அழைத்து செல்லுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி நிற்கிறது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளராக நாமலை அறிவித்திருப்பதும் இந்த விடயங்களை பேசி ராஜபக்சக்களை பேசுபொருளாக்குவது ஒரு சிக்கலாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் சுரேஸ் சாலே ஏன் விசாரிக்கப்படவில்லை இதுதொடர்பில் அறியப்பட்ட சாட்சியமான அசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவருவது சாத்தியமா ? பிள்ளையான் இந்த விவகாரத்தில் பலிக்கடாவா ? அல்லது பிள்ளையான்தான் ஒரு பிரதான சூத்திரதாரியா போன்ற கேள்வுக்கான பதிலாகவும் அதே நேரம் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சிறிலங்கா அரச இயந்திரம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பிலும் முழுமையான ஒரு பார்வையோடு வருகிறது இன்றைய அதிர்வு....

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அசாத் மௌலானாவை அழைத்து வருவதில் சிக்கல்: பிள்ளையானை காப்பாற்ற போடப்பட்ட திட்டம் | Tamil Leader | We Lead the Nation