Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தும் அர்ச்சுனா எம்.பி?

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2025 • 1:25 PM

பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தும் அர்ச்சுனா எம்.பி?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளார்.
  • குறித்த உறவினர், தனது செலவுகளுக்காக குறைந்த ஒரு பங்கைக் கேட்டதாகவும் அதற்குத் தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை, உறவினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை வைத்தே தனது செலவுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தும் குறித்த விவகாரம் யாழ் தேர்தல் மாவட்ட வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்து அளவு:

பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமையை வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தள காணொளி ஒன்றில் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது செலவு விபரங்களை பட்டியலிடுகையில், தனக்கான சம்பளம் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனது செலவீனங்களுக்குப் போதுமானதாக இல்லை எனவும், இதன் காரணமாக தனக்கான அலுவலர்களை நியமிக்க வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற சலுகையில், ஆய்வு அலுவலராக தனது உறவினர் ஒருவரை நியமித்து, அவருக்கு பாராளுமன்றத்தினால் கொடுப்பனவாக வழங்கப்படும் 56,000 ரூபாவை தனது செலவீனங்களுக்காக பெற்றுக்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறித்த உறவினர், தனது செலவுகளுக்காக குறைந்த ஒரு பங்கைக் கேட்டதாகவும் அதற்குத் தான் மறுப்புத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அதேவேளை, உறவினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை வைத்தே தனது செலவுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றக் கொடுப்பனவை முறைகேடாகப் பயன்படுத்தும் குறித்த விவகாரம் யாழ்  தேர்தல் மாவட்ட வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...