Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘2024க்கான பாதீட்டில் தவறில்லை’

T

The Leader Desk

நவம்பர் 14, 2023 • 5:59 AM

‘2024க்கான பாதீட்டில் தவறில்லை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே அதனை எதிர்க்க முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
  • “ஆண்டின் இறுதியில் இவை எந்தளவுக்குச் செயல்படுத்தப்படும் என்பது முக்கியம்.
  • நான் 2002இல் நிலம் தொடர்பான திட்டத்தை கொண்டு வந்தேன்.
  • இதையே 2015இல் எம்.பி கயந்த கொண்டு வந்தார்.
எழுத்து அளவு:

பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே அதனை எதிர்க்க முடியும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“இந்த பட்ஜெட்டில் எந்தத் தவறும் இல்லை. ஒவ்வொரு துறைக்கும் சில ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றைப் பார்த்தால், எத்தனையோ பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றில் எத்தனை முன்மொழிவுகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதுதான் இங்கு முக்கியம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஆண்டின் இறுதியில் இவை எந்தளவுக்குச் செயல்படுத்தப்படும் என்பது முக்கியம். நான் 2002இல் நிலம் தொடர்பான திட்டத்தை கொண்டு வந்தேன். இதையே 2015இல் எம்.பி கயந்த கொண்டு வந்தார்.

“இதில் பல விடயங்கள் ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாத விடயங்களாகும். இதனை மொட்டுக் கட்சியினர் மட்டுமே எதிர்க்க முடியும்” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...