Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

டயனா, சுஜித், ரோஹனவுக்கான நாடாளுமன்றத் தடை குறித்த பிரேரணை நிறைவேற்றம்

T

The Leader Desk

டிசம்பர் 2, 2023 • 12:13 PM

டயனா, சுஜித், ரோஹனவுக்கான நாடாளுமன்றத் தடை குறித்த பிரேரணை நிறைவேற்றம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத் தடை தொடர்பான தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • இதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன.
  • இதன்படி, 56 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யும் பிரேரணை சபாநாயகரால் இன்று (02) முன்வைக்கப்பட்டது.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத் தடை தொடர்பான தீர்மானத்துக்கு, நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் கிடைக்கப்பெற்றன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளனர். இதன்படி, 56 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே சுஜித் சஞ்சய் மற்றும் ரோஹன பண்டார ஆகியோரை ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யும் பிரேரணை சபாநாயகரால் இன்று (02) முன்வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரையின் பேரில் மூன்று எம்.பி.க்களும் தடை செய்யப்பட்டனர்.

எவ்வாறாயினும், அந்த பரிந்துரைகளுக்கும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இதனால், நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...