Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

வாக்குமூலம் கொடுக்கச் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது

T

The Leader Desk

டிசம்பர் 1, 2023 • 8:13 AM

வாக்குமூலம் கொடுக்கச் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
  • மேலும், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • அந்தவகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று முன்தினம் நாடு திரும்பிய நிலையில், நேற்றைய (30) தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
எழுத்து அளவு:

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமைக்காக அவரை கைத செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றிருந்தது.

மேலும், அவர் இலங்கைக்கு திரும்பிய 48 மணித்தியாலங்களில் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமெனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று முன்தினம் நாடு திரும்பிய நிலையில், நேற்றைய (30) தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் இன்றும் வாக்குமூலம் பதிவு செய்ய திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...