Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ரஞ்சித் பண்டாரவை நீக்க கட்சித் தலைவர்கள் முடிவு

T

The Leader Desk

நவம்பர் 26, 2023 • 3:24 AM

ரஞ்சித் பண்டாரவை நீக்க கட்சித் தலைவர்கள் முடிவு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடர்பான கோப் குழு விசாரணைகளில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • எவ்வாறாயினும், ரஞ்சித் பண்டார மற்றும் குழுவின் ஏனைய உறுப்பினர் களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்குச் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
  • இதற்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தொடர்பான கோப் குழு விசாரணைகளில் இருந்து நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குழுவின் மற்றுமொரு உறுப்பினர் தலைமையில் கிரிக்கெட் நிறுவனம் மீதான விசாரணைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரஞ்சித் பண்டார மற்றும் குழுவின் ஏனைய உறுப்பினர் களுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்குச் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளிடம் அண்மையில் கோப் குழு நடத்திய விசாரணைகளின் போதே கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன், குறித்த விசாரணை அறையில் இருந்தமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதன் காரணமாக ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக எதிர்ப்புகள் வலுப்பெற்றதுடன், அவரிடம் இருந்து கோப் தலைமை பதவி பறிக்கப்பட வேண்டும் எனவும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...