Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘நான் அப்படி செய்திருக்கக் கூடாது: எதிரணி எம்.பி அவ்வாறு செய்ததும் தவறு’

T

The Leader Desk

நவம்பர் 23, 2023 • 8:39 AM

‘நான் அப்படி செய்திருக்கக் கூடாது: எதிரணி எம்.பி அவ்வாறு செய்ததும் தவறு’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினர் திரு.சனத் நிஷாந்த சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
  • “எதிர்க்கட்சித் தலைவரால், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
  • அண்மையில் நாடாளுமன்ற அவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

உறுப்பினர் திரு.சனத் நிஷாந்த சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற அவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த சபாநாயகரிடம் பல காரணங்களை முன்வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எதிர்க்கட்சித் தலைவரால், நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் அடங்கிய நாடாளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பான செயற்குழுவின் தீரை்மானங்களுக்கு முரணாக, 27(2)இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்க உள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளன.

“எதிர்க்கட்சித் தலைவரால், முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

“எதிர்க்கட்சித் தலைவரின் உரை ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால், அவரது அலைபேசி ஊடாக ஆளுங்கட்சி எம்.பிக்கள் வீடியோ செய்யப்படுகின்றனர்.

“நான் உட்பட ஆளுங்கட்சி எம்.பிக்களின் அனுமதியின்றி, நளின் பண்டார எம்.பி இவ்வாறு வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதே, நீங்கள் இந்நடவடிக்கை நிறுத்துமாறு உத்தரவிட்டீர்கள்” என்று, சனத் நிஷாந்த எம்.பி மேலும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘நான் அப்படி செய்திருக்கக் கூடாது: எதிரணி எம்.பி அவ்வாறு செய்ததும் தவறு’ | Tamil Leader | We Lead the Nation