Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

கிரிக்கெட் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு

T

The Leader Desk

நவம்பர் 22, 2023 • 12:14 PM

கிரிக்கெட் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழக்கில் ஆஜராக வேண்டுமென்று, சட்டமா அதிபருக்கு தான் அறிவித்திருந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
  • நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது இந்தத் தகவலை வழங்கிய ஜனாதிபதி, எவ்வாறாயினும்.
  • மறுநாள் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் செல்லும்போது மணி மு.ப 10.30 ஆகியிருந்ததாகவும் அதற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எழுத்து அளவு:

வழக்கில் ஆஜராக வேண்டுமென்று, சட்டமா அதிபருக்கு தான் அறிவித்திருந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் போது இந்தத் தகவலை வழங்கிய ஜனாதிபதி, எவ்வாறாயினும்.. மறுநாள் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் செல்லும்போது மணி மு.ப 10.30 ஆகியிருந்ததாகவும் அதற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அமைச்சரிடம் தான் விளக்கம் கோரவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர்கள் சரியான நேரத்துக்கு நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தால்கூட, இவ்வாறானதொரு சூழ்நிலையில் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பையே வழங்கியிருக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...