Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘எந்தத் தேர்தல் நடந்தாலும் நாம் வெல்வோம்’

T

The Leader Desk

நவம்பர் 17, 2023 • 12:42 PM

‘எந்தத் தேர்தல் நடந்தாலும் நாம் வெல்வோம்’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
  • முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தான தர்ம வேலைத்திட்டமொன்று, கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (17) இடம்பெற்றது.
  • இதன்போது, 420 கர்ப்பிணிகளுக்கு பகல் உணவும் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களும், 5,000 ரூபாய் பணமும், முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.
எழுத்து அளவு:

மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தத் தேர்தலுக்கு முகங்கொடுக்கவும் தாங்கள் முழுமையாகத் தயாராகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தான தர்ம வேலைத்திட்டமொன்று, கம்பஹா மாவட்டச் செயலகத்தில் இன்று (17) இடம்பெற்றது.

இதன்போது, 420 கர்ப்பிணிகளுக்கு பகல் உணவும் அவர்களுக்குத் தேவையான உபகரணங்களும், 5,000 ரூபாய் பணமும், முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கள உள்ளிட்ட மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...