Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

அமைச்சர் ரொஷானுக்கு எதிராக ஜனாதிபதி அதிரடி தீர்மானம்

T

The Leader Desk

நவம்பர் 14, 2023 • 2:35 PM

அமைச்சர் ரொஷானுக்கு எதிராக ஜனாதிபதி அதிரடி தீர்மானம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தலைமையில் அமைச்சு உபகுழுவொன்று ஜகனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
  • கிரிக்கெட் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்தது.
  • சித்ரசிறி தலைமையிலான குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தலைமையில் அமைச்சு உபகுழுவொன்று ஜகனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கிரிக்கெட் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்தது.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பை அறிமுகம் செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்ரசிறி தலைமையிலான குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2023 உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை அணி பல போட்டிகளில் மிகவும் மோசமான முறையில் விளையாடி பல கசப்பான தோல்விகளை தொடர்ந்து பெற்றது.

அதனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...