Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

சமிந்த எம்.பிக்கு எதிராக ஆளுங்கட்சியினர் முறைப்பாடு

T

The Leader Desk

நவம்பர் 14, 2023 • 5:23 AM

சமிந்த எம்.பிக்கு எதிராக ஆளுங்கட்சியினர் முறைப்பாடு   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சபை அமர்வின் போது முன்வைக்கப்பட்ட பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 பேர் இணைந்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிமொன்றைக் கையளித்துள்ளனர்.
  • நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ், மேற்படி எம்.பிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு, அந்தக் கடிதத்தின் ஊடாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எழுத்து அளவு:

சபை அமர்வின் போது முன்வைக்கப்பட்ட பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 பேர் இணைந்து,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிமொன்றைக் கையளித்துள்ளனர்.

நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ், மேற்படி எம்.பிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குமாறு, அந்தக் கடிதத்தின் ஊடாக அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் அல்லது சபை அமர்வில் அல்லது நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து, நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துதல் அல்லது எதிர்ப்பு தெரிவித்தல் இல்லாவிடின், அவரது செயற்பாடுகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ இடையூறு விளைவித்தல் போன்றன, நாடாளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் ஊடாகவோ தண்டனை வழங்க முடியுமென்றும், ஆளுங்கட்சி எம்.பிக்கள் தமது கடிதத்தின் ஊடாக சபாநாயகருக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சமிந்த எம்.பிக்கு எதிராக ஆளுங்கட்சியினர் முறைப்பாடு | Tamil Leader | We Lead the Nation