ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஜூலை 19 ஆம் திகதி பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.
அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற காரணத்தினால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேறிய ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலம்
T
The Leader Desk
நவம்பர் 8, 2023 • 11:03 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஜூலை 19 ஆம் திகதி பாராளுமன்றக் குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது.
- அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பதுடன் இந்த சட்டமூலம் ஜூலை 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
- எவ்வாறாயினும் ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்ற காரணத்தினால் பின்னர் அது திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

