பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடையும் எனவும் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை தவணைகள் ஆரம்பம் பற்றிய அறிவிப்பு
T
The Leader Desk
நவம்பர் 6, 2023 • 1:45 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
- பாடசாலைகளின் இந்த வருடத்திற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 22 ஆம் திகதி முடிவடையும் எனவும் இரண்டாம் கட்டம் பெப்ரவரி 2 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
- ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.
- ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

