Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விவசாயிகளுக்கான நட்டஈட்டிற்கான காசோலைகளை வழங்கி வைப்பு

T

The Leader Desk

அக்டோபர் 16, 2023 • 8:47 AM

விவசாயிகளுக்கான நட்டஈட்டிற்கான காசோலைகளை வழங்கி வைப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன் ஒருகட்டமாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
  • மாவட்டச்செயலகத்தில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 2022 மற்றும் 2023 ஆண்டு காலப்பகுதிகளில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளாகி பயிர் அழிவினை எதிர்கொண்ட விவசாயிகளுக்கான நட்டஈட்டிற்கான காசோலைகளை வழங்கிவைத்திருந்தார்.
  • , 2023 காலப்பகுதியில் 71,947 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் வெள்ளம், வறட்சி, காட்டு யானைகளின் தாக்கத்தினால் 1,215 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பயிர்கள் அழிவடைந்திருந்தன.
  • இவ் அழிவினை எதிர்கொண்ட 584 விவசாயிகளுக்கான நஷ்ட ஈடாக 1 கோடி 27 இலட்சத்து 85,473 ரூபாய் நிதியானது வழங்க ஏற்பாடாகியுள்ளது.
எழுத்து அளவு:

மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒருகட்டமாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

மாவட்டச்செயலகத்தில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 2022 மற்றும் 2023 ஆண்டு காலப்பகுதிகளில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளாகி பயிர் அழிவினை எதிர்கொண்ட விவசாயிகளுக்கான நட்டஈட்டிற்கான காசோலைகளை வழங்கிவைத்திருந்தார்.

2022, 2023 காலப்பகுதியில் 71,947 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் வெள்ளம், வறட்சி, காட்டு யானைகளின் தாக்கத்தினால் 1,215 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பயிர்கள் அழிவடைந்திருந்தன. இவ் அழிவினை எதிர்கொண்ட 584 விவசாயிகளுக்கான நஷ்ட ஈடாக 1 கோடி 27 இலட்சத்து 85,473 ரூபாய் நிதியானது வழங்க ஏற்பாடாகியுள்ளது.

அந்தவகையில் குறிப்பிட்ட 16 விவசாயிகளுக்கான கொடுப்பனவு நிதிக்குரிய காசோலையினை அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக வழங்கிவைத்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் விவசாய ஊக்குவிப்புக்கென தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், விதைப்புக்கான பயறு, உழுந்து விதைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், விவசாய அமைச்சின் உயரதிகாரிகள், மாவட்ட விவசாயப்பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...