இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது.
அதன்படி அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
அதே நேரம் Auto Diesel லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபா அதிகரித்துள்ளது.
இதன் படி அதன் புதிய விலை 348 ரூபா ரூபாவாகும்.
அதே நேரம் Super Diesel லீட்டர் ஒன்றின் விலை 61 ரூபா அதிகரித்துள்ளதுடன்அதன் புதிய விலை 417 ரூபாவாகும்.
எனினும் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாத நிலையில் 358 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படுகிறது.
சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு
T
The Leader Desk
அக்டோபர் 2, 2023 • 4:26 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையை 6 ரூபாவால் அதிகரித்துள்ளது.
- அதன்படி அதன் புதிய விலை 420 ரூபாவாகும்.
- அதே நேரம் Auto Diesel லீட்டர் ஒன்றின் விலையை 10 ரூபா அதிகரித்துள்ளது.
- இதன் படி அதன் புதிய விலை 348 ரூபா ரூபாவாகும்.
எழுத்து அளவு:

